முறைகேடாக நடந்த டென்னிஸ் வீரர்களுக்கு அபராதம்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முறைகேடாக நடந்து கொண்டுவீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதலில் நடக்கும் போட்டி ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ் போட்டி. இது மெல்போர்ன் நகரில் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த 5 நாள் போட்டிகளில் முறைகேடாக நடந்து கொண்ட 19 வீரர்களுக்கு அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.போட்டியின் போது கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு கடும்அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் மட்டையை வெறுப்பில், கோபத்தில் தூக்கி எறிவது போன்றவை குற்றமாககருதப்பட்டு வருகிறது. இது போல் செயல்பட்டதற்காக பிரான்சின் வீரர் பேப்ரிஸ்சான்டரோவுக்கு 5 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் வீரர் டேவிட் பிரினோசில் உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு 2 ஆயிரம்டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே குற்றத்திற்காக சுவிஸ் வீரர்மார்க் ரோசட்டுக்கு 500 டாலர்கள் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications