சிலைகள் உடைப்பு.. விசாரணை கோருகிறது த.மு.மு.க.
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்து கோவில்களில் சிலைகள்உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வு துறைவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்ற மாதம் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் தாராபுரத்தில் இந்துகோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சிறப்பு புலனாய்வு துறையின் விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்க கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக முஸ்லிம் முன்னேற்க கழக தலைவர் ஜவாஹிரியுல்லாநிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி அரசு சிறப்பு புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் தமிழகமுஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த மாதம் 23-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில்ஈடுபடும்.
பாளையங்கோட்டையில் மசூதி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக சிறப்பு புலானாய்வுதுறை விசாரணையை வரவேற்கிறோம். இதே போன்ற விசாரணை இந்து கோவில்களின்சாமி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாகவும் நடைபெற வேண்டும். இதை நாங்கள்தேர்தல் பிரச்சாரத்திலும் வலியுறுத்துவோம்.
மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இந்து சாமி கோயில்கள்உடைக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த இரு வழக்குகளிலும் போலீசார்அப்பாவி பொது மக்களையே கைது செய்துள்ளனர் என கூறினார்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications