60 தொகுதிகள் தேர்வு .. மதிமுக அறிவிப்பு
திருவாரூர்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 60 தொகுதிகளில் போட்டியிடும் என்று நிதித்துறை இணைஅமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.
திருவாரூர் சுற்றுலா விடுதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நான் நிதித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகின்றன. வரும் வரவு, செலவு திட்டம், இந்தியாவில் வாழும் ஏழை, எளிய,வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் பெண்கள் நலத்திட்டங்களை மேம்படுத்திதயாரிக்கப்பட்டு வருகிறது.
உலகமயமாக்கல் என்ற திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டு தொழில்களை லாபகரமாக உற்பத்தி செய்யவும், அயல்நாட்டு பொருள்களை விட நம்நாட்டு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் திட்டமிடப்படும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். தி.மு.க. ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். இத்தேர்தலில்ம.தி.மு.க வுக்கு சாதகமான 60 தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம்.
இது எங்கள் கட்சியின் வளர்ச்சி, சக்திக்கு ஏற்ற வகையிலான தேர்வு. இதன் அடிப்படையில் எங்களது பேச்சுவார்த்தை அமையும் என்றார் செஞ்சிராமச்சந்திரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications