போலியோ தடுப்பு மருந்து முகாமைத் துவக்கி வைத்தார் ஆளுநர்
பாண்டிச்சேரி:
போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் பணியை கவர்னர் ரஜினிராய் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைதுவக்கி வைத்தார்.
பாண்டிச்சேரியில் இருக்கும் ராஜ்நிவாசில் இந்த ஆண்டிற்கான கடைசி போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும்பணியை கவர்னர் ரஜினிராய் துவக்கி வைத்தார். இந்த முறை 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குபாண்டிச்சேரியில் போலியோ தடுப்பு மருத்து கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மருத்துவதுறை இயக்குநர் டாக்டர் தம்மாராவ் கூறியதாவது:
1999-2000-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் போலியோ நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. பாண்டிச்சேரியில்போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக 416 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் பணியில் அரசை சாராத பல அமைப்பை சேர்ந்த பணியாளர்களும்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியில் பாண்டிச்சேரி சிறந்து விளங்வதற்காக பாண்டிச்சேரிமுதல்வரை பாராட்டி பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். இரண்டு முறை நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டுமருந்து வழங்கும் பணிக்காக ரூ 7 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் இந்த திட்டத்திற்கு உள்ள வரவேற்பு காரணமாக போலியோ தடுப்பு மருந்து கொடுக்கஆரம்பித்த 1 மணி நேரத்தில் 50 சதவிகிதம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது எனகூறினார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications