டாக்டர் பட்டம் பெற்றார் அனீருத் ஜெகன்னாத்
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரிஷியஸ் பிரதமர் அனுருத் ஜகன்னாத்துக்கு, சென்னைப் பல்கலைக்கழகம் சனிக்கிழமை டாக்டர்பட்டம் வழங்கி கெளரவித்தது.
சென்னைப்பல்கலைக் கழகத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில், தமிழக கவர்னரும், சென்னைப் பல்கலைக்கழக வேந்தருமான பாத்திமா பீவி டாக்டர் பட்டத்தைவழங்கினார்.
டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட அனிருத் ஜகன்னாத் கூறுகையில், எனக்கு டாக்டர் பட்டம் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது.
இது இந்தியாவுக்கும், மொரிஷியசுக்கும் இடையிலுள்ள தோழமை உணர்வை படம்பிடித்துக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்துக்கும்,மொரிஷியசுக்கும் இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் உள்ளது.
மொரிஷியசில் வாழும் தமிழர்கள், அந்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள். சென்னையும், மொரிஷியசும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, சென்னையில் உள்ள டைடல் பூங்காவை மொரிஷியஸ் பிரதமர் பார்வையிட்டார். அவருடன் அவரது மனைவி சரோஜினி தேவியும் வந்தார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications