ஜெயா - சோனியா தூதர் சந்திப்பு
சென்னை:
சோனியா காந்தியின் தூதர் பிரணாப் முகர்ஜி, அ.தி.மு.க.பொதுச்செயலாளர்ஜெயலலிதாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சென்னையில் சனிக்கிழமை மாலை ஜெயலலிதா வீட்டுக்கு சோனியா காந்தியின்தூதரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி வந்தார்.இருவரும் அ.தி.மு.க. - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தைநடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.
பேச்சுவார்த்தை முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சோனியா காந்தி அனுப்பியதன் பேரில் நான் சென்னை வந்து ஜெயலலிதாவைசந்தித்துப் பேசினேன். நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என்பது குறித்துஇப்போது எதுவும் கூற முடியாது. பேச்சுவார்த்தையின் விவரங்களை முதலில்சோனியா காந்தியிடம் கூற வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக ஜெயலலிதாநடத்திய பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி.
சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவிரும்புகிறது என்பது பற்றி ஜெயலலிதாவிடம் பிரணாப் முகர்ஜி எடுத்துக் கூறியதாகத்தெரிகிறது.
மேலும் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்களைஜெயலலிதாவிடம் எடுத்துக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications