வெற்றி பார்முலா இல்லை .. இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்
Subscribe to Oneindia Tamil
சூரத்:
ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில், இந்தியா வெல்வதற்கான வெற்றிபார்முலா எதுவும் கைவசம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ஜான் ரைட்கூறியுள்ளார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. இப்போட்டித் தொடர் குறித்துஜான் ரைட் கூறுகையில், கிரிக்கெட் போட்டியின் தரத்தை அதிகரிப்பதற்கும்,வீரக்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவும் நான் பயிற்சியாளராகநியமிக்கப்பட்டிருக்கிறேன்.
பீல்டிங், பவுலிங் மற்றும் பேட்டிங் துறைகளில் ஒருங்கிணைந்து திறமை கொண்டஅணியை உருவாக்குவது தான் எனது எண்ணம், எனது நோக்கம். இதற்கு கடினஉழைப்பு தேவை.
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி விளையாடும் போட்டியில்இந்தியா தனது முழுதிறனையும் வெளிப்படுத்தும். ஆஸ்திரேலிய அணியை வெல்லஎன்னிடம் எந்த விதமான பார்முலாவும் இல்லை என கூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications