3 தொகுதிகள் எங்கள் கையில் .. அம்பேத்கர் இயக்கம்
ஈரோடு:
எங்கள் இயக்கம் ஆதரிக்கும் கட்சிக்கு 35 லட்சம் ஓட்டு கிடைக்கும். 3 தொகுதிகளில்வெற்றி வாய்ப்பை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்கிறார் அம்பேத்கார் மக்கள்இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம்.
ஈரோட்டில் பாலசுந்தரம் அளித்த பேட்டி:
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலவரப்படி அரசியலில் மாற்றம்வரும்.
மதவாதத்திற்கு எதிராக ஓராணியில் அரசியல் கட்சிகள் நிற்க வேண்டும். அம்பேத்கர்மக்கள் இயக்கத்திற்கு 13 மாவட்டங்களில் ஆதரவு உண்டு. இதனால் நாங்கள்ஆதரிக்கும் கட்சிக்கு 35 லட்சம் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்போம்.அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மீதமுள்ள 11 தொகுதிகளில் மாநாடு நடத்திமுடிக்கவுள்ளோம்.
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. இட ஒதுக்கீட்டுப பிரச்னையில் முதல்வர் எதைஅரசியலாக்க வேண்டாம் எனக் கூறினாரோ, அதையே தற்போதுஅரசியலாக்கியுள்ளார் என்றார் பாலசுந்தரம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications