"மதச்சார்பற்ற ஜ.த. 10 இடங்களில் போட்டியிடும்
நாகர்கோயில்:
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் 10 தொகுதிகளில் போட்டியிடும்என அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.ஏ. வடிவேலு தெரிவித்தார்.
இது பற்றி நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் தொடர்ந்து நீடிக்கும்.
சட்டசபை தேர்தலில் 30 இடங்களில் எங்களது கட்சி வெற்றி பெறும். 10 தொகுதிகளில் அ.தி.மு.க. ஆதரவுடன்போட்டியிடுவோம். தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின். அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து மதுரை,தருமபுரி, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும். கட்சி நிர்வாகிகள்தொண்டர்கள் கருத்துக்களை கேட்ட பின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கர்நாடகாவில் ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஜனதா தளத்தில் இணைந்துள்ளனர்.தமிழகத்திலும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விவசாயிகள் நலனுக்காக போராடுபவர்களைமதச்சார்பற்ற ஜனதா தளம் தொடர்ந்து ஆதரிக்கும் என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications