காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 60 பேர்படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
மிஷ்ரிவாலா அருகே ஜம்மு - அக்னூர் ரோட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நடத்தியதில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து ஜம்மு -காஷ்மீர் மாநில எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகள் 4 மணி நேரம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் இவர்கள் இறந்தனர். இதனால் குடியரசுதினத்தன்றும் அவர்களால் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஸ்ரீநகர் - பாரமுல்லா ரோட்டில் உள்ள கெரேரி பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிமருந்துகள் மூலம்தாக்குதல் நடத்தியதில் 5 பொதுமக்கள், 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெற்கு காஷ்மீர் பகுதியில் பல்வாமா டவுன் என்ற இடத்தில் கிரானைடு வெடிகுண்டு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில் மொத்தம் 20 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications