தாமரைக்கனியின் சிறை தண்டனை ரத்து
சென்னை:
அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்துசெய்வது என தமிழக சட்ட மன்றத்தில் திங்கள்கிழமை முழு மனதுடன் முடிவுசெய்யப்பட்டது.
1999-ம் ஆண்டு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைதாக்கிய சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனிக்கு சட்டசபைசபாநாயகர் 15 சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தாமரைகனிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன்சபாநாயகர் ஆலோசனை நடத்தினார். முதல்வரின் ஆலோசனையின் பேரில் சட்டசபைபணி பரிந்துரை குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் தாமரைக்கனிக்குவிதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவை திங்கள்கிழமை சட்டசபையில் சபாநாயகர் அறிவித்தார்.
இது தொடர்பாக அவை முன்னவரும் கல்வி அமைச்சருமான அன்பழகன் தீர்மானம்கொண்டு வந்தார் இது அவை உறுப்பினர்களால் ஆமோதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications