தாக்குதல் நடத்தத் திட்டம் .. 2 புலிகள் கைது
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில், விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவுத் தலைவரும், புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த ஒரு புலியும் கைது செய்யப்பட்டனர்.
கொழும்புத் துறைமுகம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீஸார்கூறுகிறார்கள்.
கொழும்பு துறைமுகத்திற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் அறையில் வைத்து கடற் புலியும்,கடற்கரையோரம் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மற்றொரு புலியும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும், விடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தம் முடியும் தினமான புதன்கிழமை கொழும்பில் பெரும்தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கொழும்பு நகரில் ஊடுறுவியுள்ள பிறவிடுதலைப் புலிகள் குறித்த தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினார்கள்.
கொழும்பில் தாக்குதல் நடத்த புலிகள் ஊடுறுவியுள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து, கொழும்பு முழுவதும்போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications