சட்டசபையில் சிமென்ட் எழுப்பிய சலசலப்பு
சென்னை:
சிமென்ட் விலை உயர்வு குறித்து இந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வர்த்தக முறைப்படுத்தும் கமிஷன்கூறியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், சிமென்ட் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், மத்திய தொழில்துறைஅமைச்சர் முரசொலி மாறன் முன்னணி சிமென்ட் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் விவாதம் நடத்தியிருக்கிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சிமென்ட் விலை உயர்வு குறித்துபோராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் சிமென்ட் விலை உயர்வு குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் வீராசாமி பேசுகையில், தமிழகத்தில் மட்டும், சிமென்ட் விலை உயரவில்லை. கேரளா, மகாராஷ்டிராவிலும்சிமென்ட் விலை உயர்ந்துள்ளது.
விலைஉயர்வு குறித்து இந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வர்த்தக முறைப்படுத்தும் கமிஷன் கூறியுள்ளதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications