பெக்கருடன் பழகிய இந்தியப் பாடகி கர்ப்பம்
முனிச்:
பிரபல டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாப்பாடகி சப்ரினா ஷெட்லர் கர்ப்பம் அடைந்துள்ளார்.
டென்னிஸ் உலகில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த போரிஸ்பெக்கர். இவர் தற்போது டென்னிஸ் பந்தயங்களில் விளையாடுவதில்லை.
இவர் 7 ஆண்டு கால குடும்ப வாழக்க்ைகு பின் தன் மனைவி பார்பராவை விவாகரத்துசெய்தார். அவருக்கு ஜீவனாம்ச தொகையாக ரு 64 கோடியும் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஜெர்மனியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாப் பாடகிசப்ரினா ஷெட்லர் பெக்கரை காதலித்து வந்தது தெரியவந்தது. தற்போது அவர் பெக்கர்மூலம் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விஷயம் ஜெர்மனி பத்திரிக்கைகளில் விரிவாகவிளக்கப்பட்டுள்து.
இதற்கிடையே, ரஷ்யாவைச் சேர்ந்த லுமிடியா என்ற பெண் தன் கர்ப்பத்துக்கும்பெக்கர்தான் காரணம் என கூறியுள்ளார்.ஆனால் இதை பெக்கர் மறுத்துள்ளார். மேலும்மரபணுச் சோதனை மூலம் அது தன் குழந்தை இல்லை எனவும் நிருபிக்கப் போவதாகபெக்கர் கூறியுள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications