காஷ்மீர் சண்டை நிறுத்தம் 1 மாதம் நீட்டிப்பு
டெல்லி:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் சண்டை நிறுத்தத்தைஇந்த மாதம் 26-ம் தேதிக்கு பின் மேலும் 1 மாத காலம் நீட்டிப்பது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ரம்ஜான் மாதத்தின்போது, நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில்சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தது. இருப்பினும் அதை மதிக்காமல், தீவிரவாதிகள்தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், 26-ம் தேதியுடன் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்துசண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிக்க மத்திய பாதுகாப்பு விவகாரஅமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை கூடியது.
கூட்டத்திற்கு பிரதமர் வாஜ்பாய் தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி, பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், தேசியபாதுகாப்புதுறை ஆலோசகர் பிரிஜேஷ் மித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியில், மேலும் 1 மாதத்திற்கு சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications