வெடிகுண்டு புரளி ... கல்லூரிக்கு விடுமுறை
திருப்பூர்:
திருப்பூர் மகளிர் கல்லாரிக்கு வந்த வெடிகுண்டு புரளியையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திருப்பூரில் எஸ்.ஆர்.ஜி மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் ஒரு மர்மான போன் கால் ஒன்று வந்தது.இந்த போனில் கல்லூரி முதல்வரிடம் மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார்.
அப்போது கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது இன்னும் சில நேரத்தில் வெடிக்கும் எனக் கூறியுள்ளார். அப்போது "வாழ்க தமிழ், வளர்கவிடுதலைப் புலிகள் எனக் கூறி போனைத் துண்டித்து விட்டார். இது குறித்து கல்லூரி முதல்வர் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். எனவே,போலீசார் உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
மெட்டல் டெடக்டர் உட்பட நவீன கருவிகளால் சோதனை இடப்பட்டது. இந்த சோதனையை ஒட்டி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவிகள்அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சோதனையின் இறுதியாக வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications