பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் .. புலிகளுக்கு அழைப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சண்டையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கைமீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசுச் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விடுதலைப புலிகள் தாங்களாகவே சண்டைநிறுத்தம் அறிவித்து வருவது தேவையில்லாதது. அதை விடுத்து விட்டு, சர்வதேச சமுதாயத்தின் கோரிக்கையைஏற்று பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என்றார்.
முன்னதாக, தாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த சண்டை நிறுத்தம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகபுலிகள் அறிவித்துள்ளனர். இந்த சண்டை நிறுத்தம் புதன்கிழமை முடிவதாக இருந்தது.
ஆனால், புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து கவலைப்படவில்லை என்று ராணுவத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications