ஒழுக்கம் இருப்பவர்களுக்கே அரசு பதவி .. வீரமணி
கோவை:
ஒழுக்கமும் நேர்மையும் உடையவர்கள் தான் அரசு உயர்பதவியில் இருக்க வேண்டும் என திராவிடர் கழகச்செயலர் கி. வீரமணி விருப்பம் தெரிவித்துள்ளார்.
உடுமலைப் பேட்டையில் உள்ள குட்டைத் திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கி. வீரமணிபேசியதாவது:
சாதி, சமய வேற்றுமைக்கு இடம் அளிக்காமல், ஒழுக்கம் நேர்மை, கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள் தான்அரசு பதவிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திற்கு நன்மை ஏற்படும்.
இல்லையெனில், சமுதாயம் பாழ்பட்டுப் போகும். தேர்தல் நேரத்தில் மழைக்காலத்தில் காளான்கள் போல பலகட்சிகள் முளைத்து வருகின்றன. இவை எல்லாம் தேர்தல் முடிந்த பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
ஜாதி மதக் கலவரங்களால், நாடு சீரழிந்து வருகிறது. சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்பட்டு வருகிறது. ஜாதியற்றசமுதாயத்தை உருவாக்கிடவும், லஞ்ச ஊழல்களைத் தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளபொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை.
ஜாதி, மதச் சண்டைகளை விடுத்து அவரவர் பணியை செய்து வந்தால் விரைவான முன்னேற்றம் நாட்டில் ஏற்படும்என்பதில் ஐயமில்லை என்றார் வீரமணி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications