காய்ச்சல்.. கருணாநிதி தொடர்ந்து ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதி தொடர்ந்து உடல் நலமில்லாமல் இருந்து வருகிறார். வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.திங்கள்கிழமை முதல் அவர் சட்டசபைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
கருணாநிதி உடல் நலம் குறித்து சட்டசபையில், சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறுகையில், ஆளுநர்உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து, ஜனவரி 25-ம் தேதி சட்டசபையில், முதல்வர் கருணாநிதிபதிலளிப்பார் என்றார்.
இதேபோல, சிமென்ட் விலை உயர்வு தொடர்பான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய மாநில சுகாதாரத் துறைஅமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கூறுகையில், சிமென்ட் விலை உயர்வு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள்எஸ்.டி.சோமசுந்தரம், ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுமாறு தன்னை முதல்வர்கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications