புற்று நோயால் வாடும் சிறுவனுக்கு உதவுகிறார் கங்குலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் செளரவ் கங்குலி ரத்த புற்று நோயால்பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு உதவுகிறார்.
பித்ரின் சக்ரவர்த்தி என்ற 10 வயது சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அந்த சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை டாடா நினைவுமருத்துவமனையில் நடைபெற இருக்கிறது. அந்த சிறுவனுக்கு இந்த அறுவை சிகிச்சைஉடனடியாக செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கான பண உதவி செய்வதற்காக இந்திய கேப்டன் கங்குலிதனது பேட் மற்றும் கிரிக்கெட் விளையாட பயன்படுத்தும் மற்ற பொருட்களையும் இந்தமாதம் ஜனவரி மாதம் 30-ம் தேதி ஏலமிட உள்ளார். இதன் மூலம் பெறும் பணத்தைசக்ரவர்த்தியின் சிகிச்சைக்கு கொடுத்து உதவ இருக்கிறார் கங்குலி.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications