தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது தடியடி
மதுரை:
மதுரையில் செவ்வாய்க்கிழமை, கடன் வசதி தரக் கோரி ஊர்வலம் நடத்திய எஸ்.சி., எஸ்.டி.மாணவர்கள், அனுமதி வழங்கப்படாத பாதை வழியாக செல்லமுற்பட்ட போது போலீஸார் அவர்கள் மேல் தடியடி நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மதுரை ரயில்வே நிலையத்திலிருந்து 350 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் வரைஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் தங்களுக்கு நீண்டகாலமாக அனுமதி வழங்காமலிருக்கும் கடன் வசதியை விரைவில் செய்து கோரி ஊர்வலம்நடத்தினார்கள்.
அப்போது ஊர்வலம் செல்ல வேண்டிய பாதையிலிருந்து பல மாணவர்கள் வேறு இடங்கள் வழியாகச் சென்றார்கள். மாணவர்கள்ை போலீஸார் தடுத்தநிறுத்த முயன்றும் அவர்கள் போலீஸாரை மீறி அதே வழியாகச் சென்றனர்.
இதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக போலீஸார் அவர்கள் மேல் தடியடி நடத்தினார்கள். இவர்களில் 125 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications