For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் 20 லட்சம் பேர் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

மலேசியாவில் 20 லட்சம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு ஒன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மக்கள் தொகையில் இது 9 சதவீதம்ஆகும். மொத்த மக்கள் தொகை 2.2 கோடி பேர் ஆகும். 11சதவீத மலேசியர்கள், சொந்தமாக கம்ப்யூட்டர்கள் வைத்துள்ளனர்.

அரசு கணிப்பின்படி 7 சதவீதம் பேர் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிய வந்தது. ஆனால்உண்மையில் 9 சதவீதம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என்று சமீபத்திய தனியார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X