மர்ம ஹெலிகாப்டர் .. பீதியில் பாண்டி.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடல் பகுதியில் மர்மமான முறையில் சுற்றி வந்த ஹெலிகாப்டர் பார்சல்ஒன்றை கடலுக்குள் போட்டது. இதையடுத்து பாண்டிச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டிச்சேரி அருகே இருக்கும் நரம்பை மீனவர் கிராமத்திற்கும், மூர்த்திக்குப்பம்மீனவர் கிராமத்திற்கும் இடையே இருக்கும் கடல்பகுதியில் சென்ற 18-ம் தேதி சாம்பல்நிற ஹெலிகாப்டர் ஒன்று மர்மமான முறையில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரிலிருந்துபார்சல் ஒன்றும் கடலில் போடப்பட்டது.
ஹெலிகாப்டரிலிருந்து நூலேணி வழியாக திடாகத்திரமான நபர் ஒருவரும் கடலில்இறங்கினார். பின் அந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றுவிட்டது.
அந்த நபர் அரை மணி நேரம் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அதன் பின் அந்தஹெலிகாப்டர் மீண்டும் வந்து அவரை ஏற்றிக்கொண்டு சென்றது. இதைப் பார்த்துஅந்த பகுதியில் வாழும் மக்கள் பயமடைந்தனர்.
மீனவர் குப்பத்தைச் சேரந்த சிலர் கடலுக்குள் நீந்திச் சென்று கடலில் போடப்பட்டபார்சல் என்ன என்று பார்க்கச் சென்றனர். அந்த பார்சல் வெடி குண்டு போல்தெரிந்ததால் அவர்கள் பயந்து போய் அதை எடுக்காமல் திரும்பி வந்து விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications