விடுதலைப்புலிகள் ஊடுறுவல் .. எச்சரிக்கிறது அதிமுக
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் விடுதலைப்புலிகள் ஊடுறுவ முயல்கிறார்கள் என பாண்டிச்சேரிஅ.தி.மு.க. தலைவர் டி.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜனவரி மாதம் 18-ம் தேதி பானித்திட்டு பகுதி கடற்பகுதியில் மர்மமான முறையில்ஒரு நபர், ஹெலிகாப்டர் மூலம் கடலில் இறக்கி விடப்பட்டார், பின் 30 நிமிடங்கள்கழித்து அவர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
இது விடுதலைப் புலிகளின் செயலாகத்தான் இருக்கும். விடுதலைப் புலிகள்,நாட்டிற்குள் ஊடுறுவ முயற்சிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
தமிழக கடலோர காவற் படையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைநடத்தியுள்ளனர். அதன் பின்பும் பாண்டிச்சேரி அரசு எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
காலப்பேடடைக்கு அருகே ஒரு போலீஸ்காரர் சுடப்பட்டிருக்கிறார். அது அதிகாரவர்க்கத்தினரால் மறைக்கப்பட்டு விட்டது. அந்த சம்பவத்தில் போலீஸ்காரருக்கு காயம்ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் கால் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது எனகூறி வருகின்றனர்.
சமீபத்தில் கடலோர காவற் படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போதுகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.உளவாளின் நடமாட்டம் இருப்பதையும் குறிக்கிறது என கூறினார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications