31-ம் தேதி ராமேஸ்வரத்தில் யாக சாலை பூஜை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை ஜனவரி மாதம் 31 ம் தேதி துவங்குகிறது. இதனால் 31 ம் தேதி மாலைமுதல் 4 ம் தேதி வரை திருக்கோவிலின் நடைசாத்தப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளைபார்வையிட ராமேஸ்வரம் சென்ற இந்து அறநிலையத்துறை ஆணையர் சாவர்க்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ரூ 2 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜை அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. 81 குண்டங்கள் அமைத்து 325 சிவாச்சாரியார்கள் யாகம்வளர்க்கின்றனர்.
பூஜைகள் ஜனவரி 31 ம் தேதி தொடங்குகிறது. இதனால் இந்த நேரத்தில் கோவில் நடைசாத்தப்படும். இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள 22தீர்த்தங்களிலும் நீராட அனுமதி இல்லை.
கும்பாபிஷேகம் காண 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்காக ராமநாதபுரம்மற்றும் அருகாமையிலுள்ள ஊர்களில் தங்கும் விடுதிகள் பெருமளவு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கங்கை, காவேரி, தாமரபரணி, வாணதீர்த்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, குற்றாலம் சித்ரா நதி, அக்னி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் ராமேஸ்வரம்கொண்டு வரப்பட்டு கோவில் உள்ள கோபுரங்களில் அபிஷேகம் செய்யப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications