மர்ம ஹெலிகாப்டர் .. "விசாரணை துவங்கியது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடற் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் இறக்கி விடப்பட்ட மர்ம மனிதர் விவகாரம் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கி விட்டதுஎன்று முதல்வர் சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் முதல்வர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில் ஜனவரி 18 ம் தேதி பானித்திட்டு கடற்படைப் பகுதியில்மர்மமான முறையில் ஒரு நபர் இறக்கி விடப்பட்டார். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச்சம்பவம் குறித்து ஏற்கனவே போலீஸார் புலன் விசாரணை தொடங்கி விட்டனர் என்றார்.
முன்னதாக, பாண்டிச்சேரி அ.தி.மு.க, இச்சம்பவத்தை கண்டித்ததுடன், விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தான் இது என்றுகுற்றம்சாட்டியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications