கடற்படையில் 2 போர்க்கப்பல்கள் சேர்ப்பு
மும்பை:
மும்பையில் உள்ள மாஸ்கான் கப்பல்கட்டும் தொழிற்சாலையில் இந்திய கடற்படை இரண்டு புதியபோர்க்கப்பல்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
ஐஎன்எஸ் மும்பை மற்றும் ஐஎன்எஸ் கிரிச் ஆகியவையே அந்தப் போர்க் கப்பல்களாகும். இரண்டுபோர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். போர்க்கப்பல்கள்தொடக்கவிழா மகாராஷ்டிர மாநில கவர்னர் பி.சி.அலெக்சாண்டர் முன்னிலையில் நடந்தது.
போர்க்கப்பல்கள் திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்ட கடற்படைத் தளபதி சுஷீல்குமார் கூறுகையில்,இரண்டு போர்க்கப்பல்கள் இரண்டும் ஏவுகணை எதிர்ப்புப் போர்க்கப்பல்கள் என்றார்.
ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் 6,700 டன் எடை கொண்டது. இதில் அதிநவீன ரேடார்கள் மற்றும் ஏவுகணைகள்பொருத்தப்பட்டுள்ளன. இது மணிக்கு 32 மைல்கல் வேகத்தில் செல்லக்கூடியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட வேண்டிய இந்தக் கப்பல் சிலதொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தாமதமாகியிள்ளது.
ஐ.என்.எஸ். கிரிச் கப்பல் 1500 டன் எடை கொண்டது. இந்தக் கப்பலும் எதிர்ப்புப் போர்க்கப்பல் வகையைச்சேர்ந்தது. அதி நவீன ரேடார்கள், தரையில் இருந்து விண்ணுக்குச் செல்லும் ஏவுகணைகள் இதில்பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு போர்க்கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications