அஸ்ஸாமில் 8 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில், தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
நல்பாரி மாவட்டம், சங்குச்சி என்ற கிராமத்தில் மரம் வெட்டுபவர்கள் தங்கியுள்ள்ளனர். இந்தக் கிராமத்திற்கு,திங்கள்கிழமை இரவு, 20 முதல் 25 பேர் அடங்கிய தீவிரவாதிகள் வந்தனர்.
பின்னர் மரம் வெட்டுபவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர்அங்கேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு யார் என்றுதெரியவில்லை.
சம்பவ இடத்திற்குப் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில், இதேபோல, 3 பேரைதீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications