கல்லூரி மாணவர்கள் மோதல் .. கலங்கியது சென்னை
சென்னை:
சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில், அரசு பஸ்களின் கண்ணாடிகள்உடைக்கப்பட்டன. பல வாகங்கள் சேதமடைந்தன.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் மாநிலக் கல்லூரி மாணவிகள் சிலரை, பச்சையப்பா கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் கேலி செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவிகளுக்கு ஆதரவாக மாநிலக்கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்தனர்.
பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலரை,மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு அவர்களது ஆதரவு மாணவர்களும் தாக்கினர். இதனால்அந்த இடமே போர்க்களமாகியது.
சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சாலையில்போய்க் கொண்டிருந்த பிற வாகனங்களும் தாக்கப்பட்டன. மொத்தம் 6 பஸ்கள் சேதமடைந்தன. 30க்கும்மேற்பட்ட பிற வாகனங்களும் சேதமுற்றன.
அப்பகுதியில் உள்ள அபிராமி தியேட்டர் வளாகத்திலும் மாணவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில்தியேட்டரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
போலீஸார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். மொத்தம் 6மாணவர்கள் மோதல் காரணமாகக் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications