வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ஆமைகள்
வேதாரண்யம்:
வேதாரண்யம் கடற்கரையில் அபூர்வ வகையான 30 கடல் ஆமைகள் இறந்து போய்கரை ஒதுங்கின.
கடல் பகுதிகளில் 7 வகை கடல் ஆமைகள் உள்ளன. அவற்றில் 3 வகை ஆமைகள்பாக்ஜலசந்தியில் இருக்கின்றன. இவற்றில் ஆலிவர் ரெட்லி என்ற வகை ஆமைகள்இந்திய கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்கின்றன.
அவை அது போல் வரும் போது மீன்பிடி படகிலோ அல்லது விசைப்படகிலோஅடிபட்டு இறந்து போவதும் நிகழ்ந்து வருகிறது. இதையும் மீறி ஆமைகள்கடற்கரையில் போடும் முட்டைகளை காக்கைகள் தின்றுவிடும். முட்டையிலிருந்துவெளிவரும் ஆமைக்குஞ்சுகளை நரிகள் தின்று விடுகின்றன.
இந்த அரிய வகை ஆமைகளை பாதுகாக்க வேதாரண்யத்தில் கோடியக்கரை விலங்குள்சரணாலயத்தில் ஆமைகள் குஞ்சு பொறிப்பகம் அமைக்கப்பட்டது
இந்ச நிலையில் வேதாரண்யம் அருகே இருக்கும் ஆறுகாட்டுத்துறை பெரிய குத்தகைமற்றும் புஷ்பவனம் கடற்பகுதியில் 30-க்கும் அதிகமான ஆலிவர் ரெட்லி வகைஆமைகள் இறந்த நிலையில் கரையில் காணப்பட்டன. இவை மீன்பிடி படகுகளில்அடிபட்டு இறந்து போயிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்த ஆமைகளின் எடை50 கிலோ முதல் 60 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications