ஜப்பான் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் 10-ம் தேதி ஜப்பான் செல்லவிருக்கிறார்.
பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை ஜப்பானில்சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.
இது குறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த அடுத்தமாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம்செய்யவிருக்கிறார் வாஜ்பாய்.
சுற்றுப்பயணத்தின் போது ஜப்பான் மன்னர்அரிஹிட்டோவை சந்தித்து பேசுவார்.மன்னர் அளிக்கும் மதிய உணவு விருந்தில் கலந்து கொள்வார்.
அதன் பின் ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரியை சந்தித்து பேச்சு வார்த்தைநடத்துவார். பின் அவர் அளிக்கும் இரவு உணவு விருந்தில் கலந்து கொள்வார் எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்ற ஆகஸ்டு மாதம் மோரி இந்தியா வந்திருந்த போது பிரதமரை ஜப்பானுக்குவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று வாஜ்பாய் ஜப்பான்செல்லவிருக்கிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications