கால்வாய் சுத்திகரிப்புக்கு ரூ 1,700 கோடி ..அமைச்சர்
காஞ்சிபுரம்:
சென்னையை சுற்றியுள்ள 6 கால்வாய்கள், ரூ1,700 கோடி செலவில் சுத்தம் செய்யப்படஉள்ளன.
மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு சென்னையைசுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 6 நீர் வழி போக்குவரத்தை சுத்தம் செய்ய ரூ 1,700கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மடம்பாக்கம் பகுதியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வளர்ச்சிநிதியின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டிடத்தை திங்கள்கிழமை மாலை அவர்துவக்கி வைத்தார் அப்போது பேசுகையில் அவர் தெரிவித்ததாவது
ராமேஸ்வரம் பகுதிக்கு ரூ 9. 5 கோடியும், திருநெல்வேலி பகுதிக்கு ரூ 60 கோடியும்,கும்பகோணத்திற்கு ரூ 40 கோடியும், திருவாரூருக்கு ரூ 36 கோடியும், தஞ்சாவூருக்குரூ 30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று கொடைக்கானல், உதகமண்டலம்ஏரிகளுக்கும் நிதி ஒதுக்கப்படும்.
ரூ 150 கோடி செலவில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தவும், ரூ 120 கோடி செலவில்காவேரி ஆற்றை சுத்தப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications