"டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமே நன்றாக ஆடுகிறார்
துபாய்:
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார். மேலும், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில்ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் தலைவர் பேரி ரிச்சர்ட்ஸ்கூறியுள்ளார்.
பேரி ரிச்சர்ட்ஸ் எழுதியுள்ள புத்தகமொன்றில், இந்திய கிரிக்கெட் குறித்து சில வார்த்தைகள் உள்ளன.
அதிலிருந்து சில துளிகள் ...
டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இந்தியாவில் மட்டுமே அவர்சிறப்பாக ஆடுகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வேகமான பிட்சுகளிலும்அவர் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், லாரா போல உலகப் புகழ் பெற முடியும்.
என்னைப் பொருத்தவரை, கிரஹாம் கூச், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர்தான் தலைசிறந்த பேட்ஸ்மென்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்னைப் பிரமிக்க வைக்கிறது. அந்த அணியில்உள்ள வீரர்கள் அனைவரும்,கிரிக்கெட்டையே பெரிதாக நினைக்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும பணம் அதிகமாக இருப்பதால் அப்படிநினைக்கிறார்களோ, என்னவோ எனக்குத் தெரியாது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கும் பிற அணிகளுக்குமிடையே இடைவெளி அதிகரித்து விட்டது.இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கிரிக்கெட்டில் இப்போதைக்கு ஆஸ்திரேலியாதான் தலை சிறந்தஅணியாக உள்ளது என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications