சென்னையில் அதிமுக, கம்யூ. போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேற்கு வங்க மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆளும் இடதுசாரிக்கட்சியினரை பதவியிலிருந்து இறக்கச் செய்யும் முயற்சிகளைக் கண்டித்து, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட்(சி.பி.ஐ.) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.எம்) தொண்டர்கள் சென்னையில் புதன்கிழமை போராட்டம்நடத்தினர்.
சி.பி.ஐ (எம்) கட்சி உறுப்பினர் வரதராஜன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. சி.பி.ஐ மாநில உறுப்பினர்தியாகராஜன், மூத்த அ.தி.மு.க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தம்பிதுரை மற்றும் தமிழகமுன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரினாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தூண்டி விடுகிறார் என்று கோஷமிட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications