மிசா. பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை:
மதுரை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதுரை மாநகராட்சி துணை மேயர் மிசாபாண்டியன் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார்.
நிதி நிறுவன அதிபர் ஜெகதீசனை துணை மேயரின் உத்தரவின் பேரில் கொலை செய்ததாக வரிச்சியூர் செல்வம்என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை விசாரிப்பதற்காக காவல் துறை வசம்ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்ற பாண்டியனின் கருத்தை மறுத்த அரசுவழக்கறிஞர் பாண்டியராஜன், விசாரணைக்காக அவரை காவல்துறை வசம் ஒப்படைக்க வலியுறுத்தினார். மேலும்,கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பாண்டியனை காவல்துறை வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவிக்கும்பாண்டியனின் மனைவி கருத்தும் ஏற்கத்தக்கதல்ல என்றார்.
முன்னதாக, வழக்கு விசாரணைக்காக, வேலூர் மத்திய சிறையிலிருந்து, மிசா. பாண்டியன், மதுரைக்குக் கொண்டுவரப்பட்டார்.
தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பாண்டியன்,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் 50நாட்கள் தலைமறைவாக இருந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications