கும்பமேளா .. 3 கோடி பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்
கும்பநகர்:
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புதன்கிழமை 3 கோடி பக்தர்கள் அமாவாசை தினத்தை முன்னிட்டு புனித நீராடுவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
அடுத்த மாதம் வரை நடைபெறும் இந்தக் கும்பமேளா நிகழ்ச்சியையொட்டி திரிவேணி சங்கமத்தில் நீராடினால் பாவங்கள் போகும் என்பதும்,மறுபிறவி இல்லை என்பதும் ஐதீகம்.
அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நீராடினால் மேலும் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் பல நகரங்களிலிருந்துமட்டுமின்றி உலகின் பல நகரங்களிலிலுமிருந்து பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு பல்வேறு போக்குவரத்துவசதிகளையும் செய்து வருகிறது.
அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்காத வண்ணம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடியைச்சமாளிப்பதற்காக நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications