தமிழுக்குத் தொண்டாற்றினால் விருது
சென்னை:
ஒருவருக்கு தமிழறிஞர் விருது வழங்கப்படும்போது அவர் தமிழக்கு ஆற்றிய தொண்டு மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும். அவர் தமிழ் நாட்டைச்சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ் பண்பாடு மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் சட்டசபையில்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் வாழும் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது மற்றும் உதவித்தொகை வழங்குவது குறித்து தி.மு.கஎம்.எல்.ஏ.சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் தமிழ்க்குடிமகன் பதிலளித்துப் பேசியதாவது:
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தமிழறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு விருதும், உதவித்தொகையும் வழங்கப்பட்டுவருகிறது.
விருது பெறுபவர்களின் தகுதியும், தமிழ்த் தொண்டும்தான் பார்க்கப்படுகிறதே தவிர, அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றுகட்டுப்பாடு எதுவும் கிடையாது.
கடந்த 98 ம் ஆண்டு கோலாலம்பூரைச் சேர்ந்த முரசுநெடுமாறனுக்கு பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது. புதுவை, சுவிட்சர்லாந்த், பரோடா, மும்பை,டில்லி, கர்நாடகா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 19 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது எங்கெங்கு சிறந்த கலைஞர்கள்இருக்கிறார்களோ, அவர்களை அரசு சிறப்பு செய்கிறது என்றார் தமிழ்க்குடிமகன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications