சட்டசபையை களங்கப்படுத்த வேண்டாம் .. சபாநாயகர்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, தனக்கு பேசவாய்ப்பளிக்கவில்லை என்றும், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியிருப்பது என்னைவேதனையடைய வைக்கிறது என்று சபாநாயகர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் சபாநாயகர் பழனிவேல்ராஜன் ஒரு அறிக்கைவெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
த.மா.கா.எம்.எல்.ஏ. ஞானசேகரன் சட்டசபையில் திங்கள்கிழமை சுமார் 22 நிமிடங்களுக்கு மேல் பேசிவிட்டுதனக்கு சபையில் பேச அனுமதியளிக்கவில்லை என்று கூறியிருப்பது தவறு. அவர் பேசிவிட்டு துணைசபாநாயகருடன் தகராறு செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.
அதுமட்டுமன்றி பல குற்றச்சாட்டுக்களைக் கூறி ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்று புகார் கூறிவருகிறார். பத்திரிக்கைக்காரர்களிடம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.
இது தவறு. அவர் ஏற்கனவே 22 நிமிடங்கள் பேசிவிட்டு பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று கூறுவது தவறு.இது சட்டசபையின் கடைசிக் கூட்டத்தொடர். அதனால் அவரைப் போல் நானும் வேகம் காட்ட விரும்பவில்லை.
பொதுவாக அரசின் மேல் உள்ள குறைகளைத் தடுப்பதற்காக சபாநாயகர் பதவி வழங்கப்படவில்லை. பேரவைக்குயாரும் களங்கம் கற்பிக்க முயற்சிக்கக் கூடாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பழனிவேல்ராஜன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications