3-வது அணி .. தடுக்க கோருகிறார் திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மூன்றாவது அணி உருவாவதை தடுக்குமாறு மூப்பனாருக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாமக, பாஜக தவிர்த்து நீதிக்கட்சி, புதிய தமிழகம், ராஜீவ்காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 80 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் 30,000 முதல் 40,000 வரை வாக்குகள் பெறும் எனகண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்டோர் வாக்களிக்க தகுந்த பாதுகாப்புஅளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் இரட்டை குவளை முறை, இடுகாட்டுப் பிரச்சினை, தாழ்த்தப்பட்டோரைகோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தல் போன்றவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications