படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பாஹ் (பிகார்):
பிகார் மாநிலம் சாம்ப்பரான் மாவட்டத்திலுள்ள வால்மிகிநகரில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் நடந்தது. கோவில் ஒன்றில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக 12க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது படகு திடீரென்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நடந்தது.
இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள். இரண்டு பேர் பெண்கள். படகு ஆற்றில் கவிழந்தபோது பிற பக்தர்கள்ஆற்றில் நீந்திக் கரையை அடைந்து விட்டனர்.
படகு கவிழ்ந்த சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications