ஹெராயின் பறிமுதல் ... விசாரணை கோருகிறது த.மா.கா.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சென்னையில் உள்ள பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகையில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ரூ 2 கோடி ஹெராயின் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் பாண்டிச்சேரி பிரிவு வற்புறுத்தியுள்ளது.
பாண்டிச்சேரி பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இதையடுத்து த.மா.கா.செய்தித்தொடர்பாளர் வி.பாலன் நிருபர்களிடம்கூறுகையில்,
பாண்டிச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் போது, உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும். சென்னையில் உள்ள பாண்டிச்சேரி விருந்தினர்மாளிகையில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானங்கள் எடுக்கப்பட்டது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications