கேரளாவிலிருந்து ஹஜ் பயணிகள் மெக்கா பயணம்
துபாய்:
முஸ்லீம்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு, முதல்கட்டமாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஹஜ் யாத்திரிகர்கள் தொழுகை நடத்துவதற்காகசென்றுள்ளனர்.
அவர்கள் குடியரசு தினமான வெள்ளிக்கிழமை ஜெட்டா நகர் செல்வார்கள்.
இதுகுறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து ஜெட்டா வரும்பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகின்றன.
இந்த வருடம் 1,20, 000 முஸ்லீம் யாத்திரிகர்கள் ஹஜ் பயணமாக ஜெட்டா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஹஜ் கமிட்டியின் சார்பில் 72,000 பேருக்கு தொழுகை நடத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரிகர்கள் ஜெட்டா வருவதற்காக 247 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவற்றில் 178 ஏர் இந்தியாவிமானங்களும், 69 சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானங்களும் அடங்கும். இந்த வருடம் ஹைதராபாத்திலிருந்தும் முஸ்லீம் ஹஜ் பயணிகள் ஜெட்டாவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்காவில் ஹஜ் பயணிகள் தங்குவதற்காக 301 கட்டிடங்கள் வாடகைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு 370 க்கும் மேற்பட்டடாக்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை அனுப்ப இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. ஹஜ் யாத்திரிகர்களின் நலனிற்காக அவர்கள் செயல்படுவார்கள்என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications