For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயாவை சந்தித்தார் இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புதன்கிழமை சந்தித்து1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அ.தி.மு.க. தலைவர்கள்தெரிவித்தனர்.

வன்னியர் சங்க தலைவர் நடராஜன் ஜெயலலிதாவை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார். வரவிருக்கும்சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. விற்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X