மூப்பானார் - சோ சந்திப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனாரை, துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பானாரை புதன்கிழமை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.அ.தி.மு.க.வுடனானகூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது.
சோவுடன் நிகழ்ந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் மூப்பனார் கூறியதாவது:
சோ எனது நீண்ட கால நண்பர். அந்த முறையில் நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசுவது உண்டு. எங்கள் சந்திப்பில் நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.பொங்கல் விழாவிற்கு எந்த கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்பது குறித்து மாநில நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மூன்றாவது அணி அமைப்பது குறித்து சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாக சண்முகம் கூறியிருக்கிறார். அதற்கு நானா அனுமதி வாங்கி கொடுக்கமுடியும். அ.தி.மு.க.வுடன் எப்போது கூட்டணி என்பது குறித்து எஸ்.ஆர். பாலசுப்ரமணியிடம் கேளுங்கள் என கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications