குதிரைகள் மர்ம சாவு... விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் குதிரைகள் மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சமீபத்தில் தமிழகத்தில் ஏராளமான குதிரைகள் மர்மமான முறையில் இறந்தன. டெல்லியிலும், புனேயிலும் இதேபோல் குதிரைகள் இறந்துள்ளன.ஆனால் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான குதிரைகள் இறந்தது சென்னையில்தான்.
இந்தச் சம்பவம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து முழுமையாக ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். குதிரைகள் இறந்த சம்பவம்குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்னிடம் தெரிவித்துள்ளார் என்றார் மேனகா காந்தி.
முன்னதாக அமைச்சர் மேனகா காந்தி, கிண்டியிலுள்ள கிங் நிலையத்துக்குச் சென்று அங்கு குதிரைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.குதிரைகளுக்கு என்ன புல் போடப்படுகிறது. அவைகளுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
யு.என்.ஐ.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications