புலிகள் சண்டைநிறுத்த நீட்டிப்பை வரவேற்கிறார் நெடுமாறன்
பாண்டிச்சேரி:விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்வரவேற்றுள்ளார்.
இலங்கையில் பல ஆண்டுகளாக இனக் கலவரம் நடந்து வருகிறது. நார்வே குழுவினர் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் 1 மாதம் சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தனர். அந்த 1 மாத சண்டை நிறுத்தம்புதன்கிழமையுடன் முடிவடைந்தது.
விடுதலை புலிகள் மேலும் 1 மாதம் சண்டை நிறுத்தத்தை நீடித்துள்ளனர். இதை தமிழ் தேசிய இயக்க தலைவர்நெடுமாறன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்த நீடிப்பு இலங்கை இனப் பிரச்சனையை அமைதிபேச்சு வார்த்தைமூலம் விடுதலைப் புலிகள் தீர்த்துக் கொள்ள விரும்புவதை காட்டுகிறது.
இந்திய அரசு காஷ்மீரில் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை ஆதரிக்கும் இந்திய பத்திரிக்கைகள் விடுதலைபுலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்திற்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த சண்டை நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய அரசு உள்பட அனைத்துநாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications