விரைவில் இந்தியா - வங்கதேசம் இடையே ரயில்
டாக்கா:
இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் ரயில் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வங்கதேச தகவல்தொடர்புத்துறைஅமைச்சர் அன்வர் ஹோசைய்ன் மோன்ஜோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கும், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கும் செல்லும் பயணிகளின்எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இவர்கள் போதுமான ரயில்போக்குவரத்து வசதி இல்லை. இதனால் இரு நாட்டுப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கும்வகையில், இந்திய அரசும், வங்கதேச அரசும் பயணிகள் ரயில்விடத் தீர்மானித்துள்ளோம்.
இந்தியா மட்டுமின்றி வங்தேசத்திலிருந்து சர்வதேச நாடுகளுக்கும் ரயில் விடவும் வங்கதேசம் ஆலோசித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ரயில்தொடர்பை ஏற்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications