காவல்துறையினருக்கு உத்தமர் காந்தி விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உத்தமர் காந்தி விருதுக்கு 4 காவல் துறை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய ஒழிப்பிற்காக ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி வழங்கப்படும் இவ்விருதுக்கு வி.வரதராஜ் - கண்காணிப்பாளர்,பி.சி.தேன்மொழி- கூடுதல் துணைகண்காணிப்பாளர், எம்.எச்.பி.ஸ்டாலின் - ஆய்வாளர், வி.சந்திரசேகரன் - உதவி ஆய்வாளர் ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த சுல்தான் மைதீனுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+