ஆதரவு வாபஸ் .. வாஜ்பாய்க்கு எச்சரிக்கை
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என தேசிய மாநாட்டுக்கட்சி வாஜ் பாய் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அலகாபாத்தில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் அடுத்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்படும் என எடுக்கப்பட்ட முடிவை வாஜ்பாய் அரசுகண்டிக்காவிட்டால் அவருடைய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என காஷ்மீர் மாநில முதல்வரின் மகனும் மத்திய மந்திரியுமானஉமர் அப்துல்லா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் இதனை ஆதரிக்குமா எனக் கேட்டதற்கு இது தேசிய மாநாட்டுக் கட்சியின் முடிவாகும்என்றார்.
இப்பேட்டியின் போது உடனிருந்த மணிசங்கர ஐயர்(இ.காங்), நிலோத்பல் பாசு (இ.கம்யூ) ஆகியோர், அயோத்தி பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது துறவியர் மாநாடு இவ்வாறு முடிவு எடுத்திருப்பதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications