லதா மங்கேஸ்கருக்கு பாரத ரத்னா விருது
புதுடெல்லி:
பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் மற்றும் ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லாகான் ஆகியோர் இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெறுகின்றனர்.
தபேலா கலைஞர் உஸ்தாத் அலிகான், ஜெர்மன் வாழ் இந்திய இசையமைப்பாளர் ஜூபின் மேத்தா ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படுகிறது.
டாக்டர்.சி.வி.நரசிம்மன் - ஐ.நா.சபைக்கான முன்னாள் துணை பொதுச் செயலாளர், மும்பைப் பேராசிரியர் மன்மோகன் சர்மா, சினிமாத் துறையைச் சேர்ந்தஹிரிஷிகேஷ் முகர்ஜி உள்பட 11 பேர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிரபல இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், தேவானந்த், சினிமா தயாரிப்பாளர் பி.ஆர்.சோப்ரா, செஸ் ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த், பிரதமர் வாஜ்பாய்க்குமூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சித்தரஞ்சன் ரனாவத், தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ஹோட்டல் அதிபர் எம்.எஸ்.ஓபராய்,பத்திரிக்கையாளர் அருண்பூரி உள்பட 32 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படுகிறது.
சினிமாத் துறையைச் சேர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், நடிகர் மோகன் லால், ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை, டென்னிஸ் இரட்டையர்கள் லியாண்டர்பயஸ், மகேஸ் பூபதி, செயற்கை கோள் விஞ்ஞானி டி.பி.ராவ், மும்பை டாக்டர் தேஷ்பாண்டே உள்பட 66 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications